Categories
சினிமா தேசிய செய்திகள்

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க….. இளையராஜா பாடல்….. பிரபல இசையமைப்பாளர் கருத்து….!!

இளையராஜா பாடல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் முடிந்த அளவுக்கு இனிப்பு உணவு பொருட்களை தவிர்க்குமாறும், இனிப்பு உணவு பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாகவும், மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் இனிப்பு பொருட்களை தற்போது கைவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“துப்பறிவாளன் 2” படத்தில் இசைஞானி இளையராஜா..!!!!

நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மிஷ்கின் இயக்கத்தில் விஷால் – பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கவுள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்கள் பலர் 2-ம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

Categories

Tech |