கேரளாவில் மணப்பெண் கேட்ட அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து அவரை திருமணம் செய்து கேரள வாலிபர் அசத்தியுள்ளார். இன்றைய காலத்தில் புத்தகம் வசிப்பவர்களை நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் செல்போன் வந்ததிலிருந்து முற்றிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மறந்து போனது என்றே சொல்லலாம். ஏதோ ஒரு சில பேர் புத்தகம் வாசிப்பதை நாம் பார்த்திருப்போம். இந்தநிலையில் கேரளாவில் இந்த ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் கொல்லத்தில் வசித்து வரும் இஜாஸ் ஹக்கீம் மற்றும் அஜ்னா நிஜாம் […]
