பிரதமர் மோடியை விமர்சித்து ட்விட்டரில் முட்டாள் பிரதமர் என்ற பொருளில் #idiotPM என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகிவருகிறது. பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவு செய்ததால் விமானி ஒருவரை கோ ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. அவர் இந்திய விமானப்படையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அந்த விமானி ட்விட் செய்து சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கி விட்டார் என்றும், அதற்காக அவரது குற்றத்தை மன்னிக்க முடியாது எனவும் […]
