Categories
தேசிய செய்திகள்

IDFC வங்கி: ஃபிக்சட் டெபாசிட்களுக்கு…. வட்டி விகிதம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தனியார் வங்கி ஃபிக்சட்டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. IDFC‌ வங்கியானது ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அதிகரித்துள்ள வட்டி விகிதமானது ஜூலை 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிகரித்துள்ள வட்டி விகிதங்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.  அதன்படி 7 நாட்கள் முதல் 15 வருடங்கள் வரை உள்ள பிக்சட் டெபாசிட்களுக்கு 3.50% முதல் 6% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைடுத்து 1 நாள் (அ) […]

Categories

Tech |