நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிவது. சிறு வயது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம். அதனை மீறி செயல்படுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் […]
