சீனாவில் ஐஸ் திருவிழா களைகட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் வருவாய் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இரவை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள் குளிர் நிறம்பிய பனிப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள். வானில் இருந்து பூமியில் நடக்கும் ஐஸ் திருவிழாவை படம்பிடிக்கும் ரோன்கள், என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த ஐஸ் திருவிழாவில் பொம்மைகள் போன்று உடை அணிந்து, ஐஸ் கட்டிகள் மீது, வரிசையாக வந்து பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடியது, பார்வையாளர்களின் கண்களுக்கு […]
