Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ICCRules : ‘மன்கட்’ செய்யலாம்….. எச்சிக்கு நோ….. இனி இப்படித்தான் ஆட வேண்டும்…. விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள்… இதோ..!!

அக்டோபர் 1ம் தேதி முதல் கிரிக்கெட் விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி, MCC இன் புதுப்பிக்கப்பட்ட 2017 கிரிக்கெட் சட்டங்களின் 3வது பதிப்பில் விளையாடும் நிலைமைகளில் மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. பரிந்துரைகளை அங்கீகரித்த மகளிர் கிரிக்கெட் கமிட்டியுடன் முடிவுகள் பகிரப்பட்டன. புதிய விளையாட்டு நிபந்தனைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும், அதாவது அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ICC ஆண்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பாஷை பின்தொடர்ந்த ஐசிசி #ICCRules …!!

பிக் பாஷ் டி20 தொடரைப் பின்பற்றி தற்போது ஐசிசியும் சூப்பர் ஓவர் விதிமுறையில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடைபெறாத வகையில், இம்முறை இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பல்வேறு திருப்புமுனைகளுடன் நடைபெற்றது. இப்போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் அடித்து போட்டி சமனில் முடிந்தாதல், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஆனால், சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுண்டரிகளின் அடிப்படையிலான முடிவை மாற்றுகிறதா ஐசிசி.?

 இறுதி போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு வழங்கப்பட்டது  பற்றி புகார் எழுந்தால் ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது  உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இந்த போட்டி சமனில் முடிவடைந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனதால் அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஐசிசி யின் இந்த முடிவினை மாற்ற வேண்டும் என முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல” கேப்டன் மோர்கன்..!!

பரபரப்பாக நடந்த “இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல” என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்  கடந்த ஞாயிற்றுக்கிழமை  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் முடியாமல்  இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து  ஆட்டம் ‘டை’ ஆனது.  ஐசிசி விதிகளின் படி அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு அபராதம் கிடையாது” அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி..!!

இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு மட்டுமில்லாமல் மொத்த வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காமல் இருந்தால் கேப்டன்களுக்கு ஓரிரு ஆண்டுகள் தடை விதிக்க்கப்படும் என்ற  முறை இதுவரையில் இருந்து வந்தது. அதாவது மெதுவாக பந்துவீசிய பிரச்சினையில் சிக்கினால் அணியின் கேப்டனுக்கு அபராதம் மட்டுமின்றி தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்படும். ஒரு ஆண்டுக்கு 2 முறை இந்தப் பிரச்சினையில் சிக்கினால்  தகுதி இழப்பு புள்ளிகளின் எண்ணிக்கை உயரும். அதனடிப்படையில் கேப்டன்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final சூப்பர் ஓவரில் உயிரைவிட்ட ஜிம்மி நீஷம் பயிற்சியாளர்..!!

பரபரப்பாக நடந்த உலக கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த போது ஜிம்மி நீஷமின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிரிழந்தார்.    கடந்த ஞாயிற்றுக்கிழமை  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது.  சூப்பர் ஓவரிலும் முடியாமல்  இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து  ஆட்டம் ‘டை’ ஆனது.  ஐசிசி விதிகளின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்” நியூசி பயிற்சியாளர்.!!

ஐசிசி கோப்பையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில்  பேட் செய்த நியூசிலாந்து அணி   241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அத்துடன் முடியாமல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரதமர் தெரசா மேயை சந்தித்து வாழ்த்து பெற்ற இங்கிலாந்து அணி வீரர்கள்..!!

உலக கோப்பையை வென்றதும் பிரதமர் தெரசா மேயை சந்தித்து இங்கிலாந்து அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில்  பேட் செய்த நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்” ஜிம்மி நீசம் உருக்கம் ..!!

குழந்தைகளே, விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள் என்று ஜிம்மி நீசம் உருக்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார்.    நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் அனைத்து விக்கெட்டையும் இழந்து 21 ரன்கள் எடுத்தது.  இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத கப்தில்” சமாதானப்படுத்திய வோக்ஸ்..!!

உலககோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்த பின் மைதானத்தில் மார்ட்டின் கப்தில் கண்ணீர் விட்டு அழுதார்.  நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நியூசி அணிக்கு எனது வருத்தம்” ஸ்டோக்ஸ், பட்லர் தான் இதற்கு காரணம் – கேப்டன் மோர்கன்..!!

கோப்பைக்கான மொத்த பெருமைகளும் ஸ்டோக்ஸ், பட்லர் இருவரையுமே சேரும் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.  நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டத்தின் போக்கை மாற்றியது அந்த பந்து தான்” வில்லியம்சன் வேதனை…!!

கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரி சென்றது தான் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றி விட்டது என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார்  நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் இலக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final : திக்.. திக்.. சூப்பர் ஓவர்…. கோப்பையை தட்டி தூக்கியது இங்கிலாந்து..!!

உலக கோப்பை இறுதி போட்டியில் பரபரப்பான சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி கோப்பையை வென்றது.   உலக கோப்பை இறுதி போட்டியில் நேற்று இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. கோப்பையை எந்த அணி வெல்லும் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  […]

Categories

Tech |