இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடந்தது. இவற்றில் இந்தியஅணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஐ.சி. சி ஒரு நாள் தரவரிசையில் பாகிஸ்தானை, இந்தியா பின்னுக்குத் தள்ளியது. ஐ.சி.சி ஒருநாள் அணி தரவரிசையில் இந்தியஅணி 105 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்து இருந்தது. நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் வாயிலாக 108 ரேட்டிங் புள்ளிகளுக்கு உயர்த்தியது. […]
