டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்களை வைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கனவு அணியை உருவாகியுள்ளது.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் […]
