காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல், கனடாவில் படிக்கும் குன்னுரை சேர்ந்த மாணவியை கத்தியால் குத்திய இந்திய மாணவரை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசிக்கும் ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ஏஞ்செலின் ரேச்சல், கனடாவில் டொராண்டோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார், இவரை அதே பல்கலைக்கழக்தில் படிக்கும் இந்திய மாணவர் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. காதலை ஏற்க ஏஞ்செலின் மறுத்ததால் ஆத்திரமடைந்த மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது, காயம் அடைந்த […]
