இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலான்ட்ரா துவக்க விலை ரூ. 15.89 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பில் முன்புற கிரில் கேஸ்கேடிங் மற்றும் புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முக்கோண வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப், புதிய […]
