கொரோனவை குணப்படுத்துமா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ? என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம் அது ஒரு மருந்து. கொரோனா பாதித்த நூற்றுக்கணக்கானோரை வைத்து, அமெரிக்காவில் இது தொடர்பாக ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 368. இதில் உயிர் தப்பிவிடலாம் என்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்தவர்கள் எண்ணிக்கை 97. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் + அசித்ரோமைசினுடன் கலந்து சாப்பிடலாம் என்று சாப்பிட்டவர்கள் 113. கொரோனாவுக்கு மருந்து இல்லை என்று மேலே […]
