இந்தியாவில் ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக 47.2 எம்.எம். மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஸ்டான்ட்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. […]
