கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் அழகுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரின்டிங் பிரஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவியான சித்ரா வங்கி இ-சேவை மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் 2-வது மனைவி கவிதா காவல்நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகுவேல் தனது முதல் மனைவியான சித்ரா […]
