நல்ல மனைவியாக இருப்பதற்கான பொதுவான குணங்கள் இவை என்று முற்றிலுமாக வரையறுத்து விட முடியாது. ஆனால் மணவாழ்வில் கணவருக்கு பொருத்தமான இணையாக இருக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில், மனைவியிடம் பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கும் ஒருசில குணநலன்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சுயமாக முடிவு எடுப்பவர் : சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரத்தை போல் சுயமாக முடிவெடுக்கும் பெண்களை எப்போதும் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஒரு […]
