கணவர் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பிரபு என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவசக்தி தனது கணவர் பிரபுவிடம் தனக்கு பிறந்த நாள் வருவதால் அதனை கொண்டாட தேவையான பொருட்களை வாங்கி வரும் படி கூறியுள்ளார். அப்போது பிரபு சிவசக்தியை திட்டியதோடு, செத்துப் போ என்று […]
