மின்சாரம் தாக்கி தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோவிந்தசாமி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கந்தம்மாள்(58) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கோவிந்தசாமி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மின்விளக்கு எரியாததால் வீட்டின் கூரை மீது ஏறி மின்சார வயரை கோவிந்தம்மாள் அசைத்து பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த […]
