கணவன், மனைவி இருவரும் இணைந்து ஒரு மாத ஆண் குழந்தையை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கேளம்பாக்கம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஹேமந்த் குமார் தனது மனைவி லட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளின் ஒரு மாத ஆண் குழந்தை திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஹேமந்த் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் […]
