பல்லடம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள அறிவொளி நகர் ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் தான் மாடசாமி. இவரது மனைவியின் பெயர் அருள்மணி. இந்த தம்பதியருக்கு ஜெபா, மகிமா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள பணியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்களது குழந்தைகளை […]
