Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் போது விமானத்தில் திடீர் தீ …! 163 பயணிகளின் கதி என்ன ?

ஜெர்மனியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது சக்கரத்தில் தீ பிடித்ததால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.  துருக்கியில் குறைந்த கட்டண விமான நிறுவனமான பிகாசஸ் ஏர்லைன்ஸ் சொந்தமான ஏர்பஸ் A 321 பயணிகள் விமானம் இஸ்தான்புல்லில் இருந்து 163 பயணிகளுடன் புறப்பட்டு  ஜெர்மனுக்கு சென்றது. ஜெர்மனியில்  தரையிறங்கும் போது விமானத்தின் டயர் ஒன்றில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் உடனடியாக அவசர பாதை(Emergency Exit)  வழியாக வெளியேற்றப்பட்டனர். SON DAKİKA💥 […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“ஜெட்பேக் ஏவியேஷன்” நிறுவனம் உருவாக்கும் பறக்கும் மோட்டார் சைக்கிள்….!!

ஜெட்பேக் ஏவியேஷன் என்ற அமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு நிறுவனமும் புது விதமான டெக்னாலஜியை கண்டுபிடித்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கலி ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் வரும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உண்மையில் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான தயாரிப்பின் தொழில் நுட்ப அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட […]

Categories

Tech |