Categories
உலக செய்திகள்

2 ஆண்களுடன் இருந்த மனைவி.. நீண்ட நேரம் வெளியில் நின்று பார்த்த கணவன்… உள்ளே வந்து அவர் செய்த செயல்..!!

ஹோட்டலுக்குள் 2 ஆண்களுடன் இருப்பதைக் கண்ட ஆத்திரத்தில் கணவன் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் (Hebei) மாகாணத்தின் Baoding நகரிலிருக்கும் ஹோட்டல் ஒன்றில் கடந்த 2-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.. அதில், ஹோட்டலுக்குள் நுழையும் ஆண் ஒருவர், திடீரென்று 2 ஆண்களுடன் சேர்ந்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பெண் ஒருவரை கடுமையாக தாக்குகிறார். இதனால் அந்த பெண் அப்படியே கீழே […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு அடுத்த பிரச்சனை… ஹூபே மாகாணத்தில் இருந்து கூட்டாக வெளியேற முயற்சி… வெடிக்கும் கலவரம்!

ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் கூட்டமாக வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின்  வூஹான் நகரில் தொடங்கியது தான் கொரோனா வைரஸ். இந்த வைரஸை அந்நாடு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது. ஆனால் சீனாவை தவிர மற்ற நாடுகளை கொரோனா தற்போது அச்சுறுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன நாளுக்குநாள் இந்த நாடுகளில் பலியானோரின் எண்ணிக்கை ஜெட் […]

Categories
உலக செய்திகள்

50 ஆயிரம் திரைகளில் போட்டோஸ்… ஹூபே மாகாணத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

ஹூபே மாகாணத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக பிரமாண்ட எல் ஈடி திரைகள் அமைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 36 மணி நேரம்… ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் இல்லை… கட்டுப்படுத்திய சீனா!

கடந்த 36 மணி நேரத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடம் மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணம் தான். ஆம், இந்த மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரில் தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபேய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகள் தான். இந்த கொடிய வைரசால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்… எங்களுக்கு முதல் கட்ட வெற்றி… அதிபர் ஷி ஜின்பிங்!

 கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா […]

Categories

Tech |