தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) தொகையானது 34 சதவீதமாக நீட்டிக்கப்பட உள்ளதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இது குறித்து இதுவரையிலும் வெளிவந்துள்ள ஊடக அறிக்கையின்படி, DA அதிகரிப்புடன் அதன் ஒரு முறை நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நீண்ட காலமாகவே மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த 18 மாத DA நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பான முடிவு […]
