திருவள்ளூர் அருகில் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி வீட்டிற்குள் இருபது அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபரை வருவாய்த்துறையினர் எச்சரித்தனர். சோழவரம் அருகே கும்மனூர் என்ற சிற்றூரை சேர்ந்த மோகன் என்பவர் தன் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பியுள்ளார். அதனால் புதையல் எடுக்கும் முயற்சியில் தனது வீட்டிற்குள் சுமார் இருபது அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளார். இதனை தெரிந்துகொண்ட அக்கம்பக்கத்தினர் பொன்னேரி வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து, அங்கு வந்த […]
