மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய தகவல் வெளியாகியுள்ளது உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பலராலும் பாடும் நிலா என அன்போடு அழைக்கப்படும் அவர் உயிரிழந்தது சினிமாத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி தாமரைபக்கத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் பூர்வீக […]
