வெந்நீரால் ஏற்படும் நன்மைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து இரத்த குழாய்கள் விரிவடைந்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்பவர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அவசியம். எண்ணெய் பலகாரம் சாப்பிட்ட பின்னர் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு டம்ளர் வெந்நீர் மெதுவாக குடித்து பாருங்கள் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உடல் வலி உள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு […]
