உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்ததற்குப் பணம் கொடுக்காத காரணத்தால் 17 வயது சிறுமியை பணயக் கைதியாக அமர வைத்துள்ளனர். டெல்லி உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாகச் சென்றுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.. பின்னர், அவரிடம் 6,000 ரூபாய் கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்து போன அந்த சிறுமி, தனக்கு 4 மணி நேரம் மட்டுமே சிகிச்சை அளித்ததாகவும், இதற்கு இவ்வளவு தொகை கொடுக்கமுடியாது என்று கூறியுள்ளார். இதனால், […]
