பெண் குழந்தையை கடுமையாக மிரட்டும் தாயின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. வளர்ந்து வரும் நவீன உலகத்தில் உலக நாடுகளின் எங்கோ , எதோ ஒரு பகுதியில் நடைபெறும் சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியாகவும் , சோகமாகவும் , ஆச்சரியமாகவும் இருப்பது வாடிக்கையாக இருந்து வருகின்றது.இது தமிழகத்திலும் விதிவிலக்கல்ல. சாப்பாடுதான் முக்கியம் என்று சொன்ன சிறிய ஆண் குழந்தை வீடியோ_வை இந்த உலகமே கண்டு மகிழ்ந்தது. அதே போன்று தற்போதும் ஒரு வீடியோ […]
