தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். முன்னேற்றமான சூழல் ஏற்படும். நல்லவரின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவிகளும் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்து மட்டும் நல்லது. காரிய வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். […]
