விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. தொழில் கூட்டாளிகளால் தொல்லை கொஞ்சம் உண்டாகும். இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியம். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமாக இன்றையநாள் அமையும். வீண்செலவு அலைச்சலும் […]
