மிதுனம் ராசி அன்பர்களே!!.. இன்று விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாளாக இருக்கும் நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். சில பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பது ரொம்ப நல்லது இன்று மனதில் இனம்புரியாத கவலை தோன்றும் மருத்துவம் சார்ந்த செலவுகள் இன்று இருக்குங்க. இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த ஒரு உணவை உட்கொண்டாலும் கட்டுப்பாடுடன் உட்கொள்வது ரொம்ப அவசியம் வாழ்க்கை துணை வழியில் மிகுந்த அருளும் கிடைக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் […]
