கன்னி ராசி அன்பர்களே..!! இன்று யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும் .உடன்பிறப்புகளின் பகையை வளர விடாமல் தடுப்பது ரொம்ப நல்லது. அதாவது நீங்கள் பேசும்போது கொஞ்சம் பொறுமையாகவே நடந்து கொள்ளுங்கள். முக்கிய பொறுப்புகளில் கவனம் இருக்கட்டும். குடும்பதினர்களை தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள். செலவு கொஞ்சம் கூடலாம் . வீண் மனக்கவலை கொஞ்சம் ஏற்படும். இடம் விட்டுவெளியே தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலைதான் இன்று காணப்படும் .குடும்பத்தில் பேசும்போது நிதானத்தைக் […]
