துலாம் இராசி அன்பர்களே…!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு ஆச்சரியப்பட வைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்தப் பிரச்சினை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழிலில் இருக்கும் , வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை இன்று உருவாக்கும். பணவரவை விட புதிய இனங்களில் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று காரியத்தடை தாமதமாகவே ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். […]
