மன உறுதியுடன் காரியங்களை எதிர்கொள்ளும் சிம்மராசி அன்பர்களே..!! நிதானத்துடன் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சிரமங்கள் குறையும். வேலைப்பளு குறைந்து காணப்படுவீர்கள். வீட்டை விட்டு வெளியே தங்கக் கூடிய சூழல் இருக்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி […]
