அனைவரையும் அன்பாக வழிநடத்தும் மிதுனராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பெண்ணின் சிநேகமும் தனக்கென தனி வீடும் வாங்கக்கூடிய எண்ணங்கள் எழும். குடும்பத்தில் சுபகாரிய கொண்டாட்டங்கள் நிறைவேறும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். வாகனம் மூலம் செலவு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். […]
