தெய்வத்தின் பரிபூரண அருள் கொண்ட மேஷராசி அன்பர்களே..!! இன்று முக்கியமான செயல் நிறைவேறுவதற்கு கொஞ்சம் கால தாமதம் பிடிக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனைகள் புதிய வழிகாட்டுதலை கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்றவும். இன்று தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் கொஞ்சம் தலை தூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைய கூடும். உடல் […]
