தனது தெளிவான பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய மீனராசி அன்பர்களே..!! இன்று உங்களை சிலர் குறை சொல்ல காத்திருக்கக் கூடும். பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களில் சுறுசுறுப்பு அதிகமாகவே இருக்கும். தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் புத்துணர்ச்சி பெருகும். இன்று நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனைத்து விஷயங்களும் முன்னேற்றமாக இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் வேலை சுமை கொஞ்சம் இருக்கும். நன்மைகள் […]
