மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கு கடின உழைப்பு தேவைப்படும். உறவுகளின் தொல்லையால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது. கூடுமானவரை வாக்குவாதங்கள் நடக்கும் இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டாம். அதேபோல நீங்கள் யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். தயவு செய்து மிக முக்கியமாக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். அதை பார்த்துக் கொள்ளுங்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி தான் இருக்கும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து பேசுவது […]
