துலாம் ராசி அன்பர்களே..!! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தை கொடுக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மறதியால் விட்டுப்போன காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். இன்று அடுத்தவரை மட்டும் நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். அப்படி இறங்கினால் கவனமாக செயல்படுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக இன்று அலைய வேண்டியிருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். தடைகளை தாண்டித்தான் இன்று நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். உத்தியோகத்தில் […]
