கடகம் ராசி அன்பர்களே..!! எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாகவே இன்று இருக்கும். உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அஜீரண கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வயிற்றில் உப்புசம் கொஞ்சம் இருக்கும். தயவு செய்து மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது பகை ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். இன்று மன அமைதி இருக்கும். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். […]
