மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் தற்காப்பு வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகின்ற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். இன்று அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இன்று கணவன் மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது ரொம்ப […]
