மகரம் ராசி அன்பர்களே..!! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். தொழில் ரீதியாக இன்று பயணங்கள் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழலும் இன்று இருக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் இன்று நிலவும். அதேபோல் வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். […]
