கன்னிராசி அன்பர்களே…!! இன்று பெருமைகள் வந்து சேர ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வார்த்தைகளில் நிதானத்தை மட்டும் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் சிறிதாக கருத்து வேற்றுமை வரக்கூடும். கருத்து வேற்றுமை வராமல் பாதுகாத்திடுங்கள். இன்று வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பீர்கள். அதுமட்டுமின்றி வாழ்க்கை […]
