கடக ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்களை சமாளிக்கக் கூடிய சூழல் இருக்கு. வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் நண்பர்களை சந்திக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். இழுபறியாக இருந்த காரியங்களும் சிறப்பாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவியும் கிடைக்கும். இன்று வழக்கு விவகாரங்களுக்குள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை காணப்படும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் […]
