மிதுன ராசி அன்பர்களே…!! இன்று கடந்தகால நல்ல செயலுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். அவமதித்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்துமே திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமான சூழல்தான் இருக்கும்.பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மேல் இடத்தை அனுசரித்து செல்வது நல்லது. இன்று வீண் அலைச்சலும், […]
