இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகள் நோக்கி பல நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றனர். அதற்கான காரணம் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் டிவிகள். மேலும் அதற்கு இந்தியர்களிடையே கிடைத்த வரவேற்பும் தான். இந்த நிலையில் ஹோனர் விஷன் டிவிகள் எம் ஐ டிவிகளுக்கு நேரடியாக இவ்வளவு தானா விலை என்று சவால் விடுகின்றனர். இந்தியாவில் முதன் முதலில் சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் தான் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்தது. அதற்கு ஆப்பு வைக்கும் நோக்கத்தில் பாப் ஆப் […]
