Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…மதிப்பும், மரியாதையும் உயரும்…சிவன் வழிபாடு சிறப்பு..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று சிவாலய வழிபாட்டின் மூலம் சிறப்பை காணவேண்டிய நாளாகவே இருக்கும், மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோக முயற்சி வெற்றியை கொடுக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும். இன்று எல்லா விதத்திலும் லாபம் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். மனமகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இன்று குடும்பத்தில் எல்லா விதத்திலும் மகிழ்ச்சி நிலவும் . இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு..மதிப்பும், மரியாதையும் உயரும்.. எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று மதிப்பும், மரியாதையும் உயரும் நாளாகவே தான் இருக்கும் .மனக்குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும்.  இன்று முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன்,  அவர்களால் நன்மையும் ஏற்படும். அடுத்தவரைப் பற்றி எந்தவித பேச்சையும் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். பணம் கடன் மட்டும் யாரிடமும் வாங்காதீர்கள், நீங்களும் கொடுக்காதீர்கள். […]

Categories

Tech |