கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கதிரேப்பள்ளி கிராமத்தில் விவசாயியான வெங்கடேசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவன்(13), பவன் குமார்(9) 11 மாத கைக்குழந்தையான சாய் தர்ஷன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசப்பா தனது மனைவி மற்றும் மகன்களுடன் முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து பொங்கல் வைத்தபோது திடீரென புகைமூட்டம் எழுந்ததால் அருகில் இருந்த மரத்திலிருந்து வந்த தேனீக்கள் வெங்கடேசப்பா உள்ளிட்ட […]
