தொடர் தும்மல் பிரச்சனையை போக்குவதற்கான மருத்துவ குறிப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா காலகட்டத்தில் சாதாரண இருமல், தும்மல் என்றாலும், நம்மை நெருங்கியவர்கள் கூட நம்மை விட்டு பயத்துடன் சற்று விலகி நிற்கிறார்கள். அது சாதாரண தும்மல் தான் என்பது நமக்கு தெரிந்தாலும், இது சகஜம் என்று நாம் உணர்ந்தாலும் பிறருக்கு அது பயத்தை, அசௌகரியமான நிலையை கொடுக்கிறது. அதேபோல், கொரோனா காலகட்டம் மட்டுமல்லாமல், பிற காலகட்டங்களிலும் […]
