Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல் வலியா? வீட்டிலியே உடனடி தீர்வுக்கு… இதை செய்து பாருங்கள்…!!

பல் வழியை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது மிக எளிது. பல் வலி ஒரு தடுக்கக்கூடிய பிரச்சினையே என்றாலும் இதை முழுமையாக தவிர்க்க முடியாது. இருப்பினும், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது பல் வலியை  குறைக்க உதவும். பற்பசையுடன் ஒரு நாளைக்கு பற்களை இரண்டு முறை துலக்கவும் அடிக்கடி வாய் கொப்பளிப்பது உங்கள் பற்களில் உள்ள துகள்களை அகற்றும் பல் சிதைவதைத் தடுக்க சர்க்கரை உணவுகளைக் குறைக்கவும் முறையான துப்புரவுக்காக உங்கள் பல் மருத்துவரை தவறாமல் பார்வையிடவும் மேலும் வீட்டில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனை…. நிரந்தர தீர்வு… கொத்தமல்லி போதும்…!!

தைராய்டு மற்றும் தைராய்டினால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க எளிமையான மருத்துவ குறிப்பு இந்தத் தொகுப்பில் காண்போம். சீத்தாப்பழ இலைகளை நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் சுத்தம் செய்த இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் தண்ணீராக  வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து விடவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தக்காளியில்…. பல நன்மைகள்… சிலவை இங்கு…!!

நாம் சமையலில் அதிகமா பயன்படக்கூடிய தக்காளி  பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றின் சில வியக்கத்தக்க நன்மைகளையும் நமது உடலில் பல பிரச்சனைகளுக்கும் தக்காளி இப்படி ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் என்று பார்க்கலாம். தக்காளியில் நமக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் இருக்கும். அதில் இருக்கும மினரல்ஸ் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

5 மிளகு…. நோயே அண்டாது… ஆச்சர்ய தகவல்..!!

மிளகின் மகத்துவம் பற்றிய தொகுப்பு…. பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டில் கூட சாப்பிடலாம் என்று சொல்வார்கள், விஷத்தை முறித்து உயிரை காப்பாற்றும் தன்மை இந்த மிளகுக்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நல்ல வாசனையும் சுவையையும் கூட்டி தருகிறது இந்த மிளகு. இந்த மிளகை தினம் ஒரு 5 எடுத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பலன்கள் : 1.செரிமானத்தை சீர் செய்து குடலை பலப்படுத்தும். 2.வாயுத்தொல்லை அஜீரண கோளாறு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி… இருமலா…? விடைபெறுங்கள் இன்றே… 12 எளிய குறிப்புகள்..!!

சளி இருமல் மிக வேகமாக குறைவதற்கு சில மருத்துவ குறிப்புகள்:   1.ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும், பிறகு அதை குடித்தால் இருமல் சளி குணமாகும். 2.தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கும், தொண்டையில் உறுத்தலை நீக்குவதற்கும் சளியை குறைப்பதற்கும் இந்த உப்பு நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். […]

Categories

Tech |