கர்நாடக மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி வீட்டை விட்டு எங்கேயும் தப்பிக்க முடியாதவாறு அம்மாநில அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொ ரோனா வைரஸ். இந்த வைரஸ் இதில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரசால் நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, இந்த வைரஸை ஒழிக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் […]
